அண்ணாமலையின் இலங்கை பயணமும் ஒளிந்திருக்கும் அரசியலும்
BJP
K. Annamalai
Sri Lankan Peoples
Government Of India
By Kiruththikan
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் இலங்கை பயணம் குறித்தும் அதன் பின்னல் ஒளிந்திருக்கும் அரசியல் செற்பாடுகள் குறித்தும் அரசியல் விமர்சகர் திரு ராமசுப்பு அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஐபிசி தமிழின் பிரத்தியேக நேர்காணலில் கலந்து கொண்ட போதே அண்ணாமலையின் இலங்கை பயணம் குறித்து ஆராய்ந்தார்.
இதன் போது இலங்கை மக்களுக்கு ஸ்டாலின் தான் உதவி செய்கிறார், பாஜக இல்லை என்றும் சுட்டிக்காட்டினர்.
அரசியல் விமர்சகர் திரு ராமசுப்பு கலந்து கொண்ட பிரத்தியேக நேர்காணல் காணொளியில்,

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்