யாழ். பல்கலை சட்டத் துறை மாணவர்களின் முன்மாதிரியான செயல்
Jaffna
University of Jaffna
Inter University Students Federation
Education
By Kajinthan
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) சட்டத் துறை மாணவர் சங்கத்தின் 20 ஆவது ஆண்டு விழாவானது சாட்டி கடற்கரையில் சுத்தம் செய்வது மூலம் கொண்டாடப்பட்டது.
யாழ் பல்கலைக்கழகத்தின் சட்டத் துறை மாணவர் சங்கம் தனது 20வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, 2025 நவம்பர் 5 ஆம் திகதி யாழ்ப்பாண சாட்டி கடற்கரையில் சிறப்பு கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தை ஏற்பாடு செய்தது.
இந்நிகழ்வு கடலோரச் சூழலின் பாதுகாப்பின் முக்கியத்துவத்தையும் சமூக பொறுப்புணர்வை மேம்படுத்தும் சட்ட மாணவர்களின் பங்களிப்பையும் வலியுறுத்தியது.



| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
12ம் ஆண்டு நினைவஞ்சலி