பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெளியிட்ட விசேட அறிவிப்பு!
Socio Economic Development Trust
Parliament of Sri Lanka
Ranil Wickremesinghe
Prime minister
Sri Lankan political crisis
By Kanna
நாடாளுமன்றில் விசேட அறிக்கை
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனை குறிப்பிட்டார்.
இதன்படி, எதிர்வரும் ஜூன் மாதம் 7 ஆம் திகதி இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வின் போது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பிரதமர் ரணில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கான வேலைத்திட்டம் எதிர்வரும் ஜூன் மாதப் நடுப்பகுதியில் நடைமுறையாகும் என எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்