கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு

Sri Lankan Peoples South Korea Arun Hemachandra
By Sathangani May 27, 2026 11:28 AM GMT
Report

கொரியாவில் பணிபுரிந்து பின்னர் மீண்டும் நாடு திரும்பி இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு எதிர்பார்ப்பவர்களுக்கு அரசாங்கம் முழுமையான ஆதரவை  வழங்கும் என பதில் வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று (26) தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்ற குழுவொன்றை சந்தித்து உரையாற்றும் போதே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

தற்போதைய உலகளாவிய நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தைப் பேணுவதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை பெரும் பங்களிப்பை வழங்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.

வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

வடக்கில் படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : பிரதி அமைச்சரின் அறிவிப்பு

1,067 பேருக்கு வேலைவாய்ப்பு

அத்துடன் கொரிய அரசாங்கத்துடன் நேரடி பேச்சுவார்த்தைகளை நடத்தி அந்த வேலைவாய்ப்புத் துறைகளை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரியாவில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு | Announcement For Sri Lankans Working In Korea

2026ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில், கொரிய உற்பத்தித் துறையில் 1,067 பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்த நிலையில் அவர்களுள் 68 பேருக்கு இறுதித் தெளிவூட்டல் மற்றும் விமான பயணச்சீட்டுகள் வழங்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு! முற்றாக நிராகரித்த முஜிபுர் ரஹ்மான்

போதைப்பொருள் கடத்தல்காரருடன் தொடர்பு! முற்றாக நிராகரித்த முஜிபுர் ரஹ்மான்

சிறுமியை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பௌத்த பிக்கு : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்

சிறுமியை அத்துமீறலுக்கு உள்ளாக்கிய பௌத்த பிக்கு : நீதி கோரி யாழில் வெடித்த போராட்டம்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..


ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
நன்றி நவிலல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026