சவுதியில் உள்ள இலங்கையருக்கு வெளியான விசேட அறிவித்தல்
Sri Lanka
Saudi Arabia
By Jaso
சவுதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய வார நாட்களில் தூதரக சேவைகளை பெற்றுக் கொள்ள முடியாதவர்களுக்கு, மாத இறுதியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பாக சவூதி அரேபியாவிற்கான இலங்கை தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
2ம் ஆண்டு நினைவஞ்சலி