பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான அறிவிப்பு
students
University Grants Commission
Sampath Amaratunga
By Sumithiran
கொரோனா தொற்றை அடுத்து இடைநிறுத்தப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கான கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதன்படி அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களை மீண்டும் விரிவுரைக்கு அழைக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தீர்மானித்துள்ளது.
50% கொள்ளளவுடன் மாணவர்களை விரிவுரைக்கு அழைக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க(Sampath Amaratunga) தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானம் நாளை முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி