TNA பங்காளிகள் சமரசம் நிருபமாவால் ராஜபக்சக்களுக்கு உறுத்தல் பேஸ்புக் முடக்கம் - பின்னணி -அதிர்ச்சி
rajapakshas
pandora papers
nirupama rajapaksha
By Jaso
பண்டோரா பேப்பர்ஸ் வெளியாகி அதில் நிருபமா குடும்பம் பட்டியலிடப்பட்டுள்ளமை தொடர்பாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர்களோ அல்லது அவர்களது நெருங்கிய உறவினர்களோ இதுவரை அதிகார பூர்வமாக எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை.
குறிப்பாக நிருபமாவின் கணவரான நடேசனின் வணி க நடவடிக்கைகள் குறித்து தமக்கு எதுவும் தெரியாதென மகிந்த சிலேடையாக தெரிவிக்கின்ற போதிலும் அவரும் அதிகாரபூர்வமாக எதனையும் தெரிவிக்கவில்லை.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடன் இன்றைய செய்தி வீச்சு