பேராதனைப் பல்கலை தமிழ்ச் சங்கத்தின் வருடந்த குறிஞ்சிச்சாரல் பெருவிழா!

Batticaloa University of Peradeniya Sri Lanka Education
By Kanooshiya Nov 14, 2025 12:12 PM GMT
Kanooshiya

Kanooshiya

in சமூகம்
Report

பெருமையும் செழுமையும் மிக்கதாய் விளங்கிடும் பேராதனைப் பல்கலைக்கழமானது இலங்கையின் பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் தாய் பல்கலைக்கழகமாக விளங்குகின்றது.

பேராதனைப் பல்கலைக்கழகமானது, பல்கலைக்கழகக் கல்லூரியாக இருந்த காலத்திலேயே 1926 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு, பல்கலைக்கழகத்தைக் காட்டிலும் அகவைகள் கடந்ததாய் தனது நூற்றாண்டு விழாவினை நோக்கி வீறுநடை போடுகின்றது.

அந்த வகையில் தமிழர் தம் கலைகளையும் பெருமைகளையும் வளர்த்தெடுப்பதற்காய் ஆண்டு முழுவதுமாய் அழகுதமிழ் செய்து மற்றைய பல்கலைக்கழகங்களைக் காட்டிலும் தனித்துவமாய்த் தமிழ் வளர்ப்பதோடு, இன்னும் பிற பல சமூகச் செயற்பாடுகளிலும் சரித்திரம் படைத்தவண்ணம் வீறு நடைபோடுகின்றது.

சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க ஊடகங்களின் மீது பழிபோடும் அரசியல் தலைமைகள்!

சர்ச்சைகளில் இருந்து தப்பிக்க ஊடகங்களின் மீது பழிபோடும் அரசியல் தலைமைகள்!

பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்

ஆக, மாதரே, புதுவசந்தம், நாடகத்திருவிழா, குறிஞ்சிச்சாரல் போன்ற பெருமையுறு கலையுயர் செயற்றிட்டங்களோடு எழுத்தாயுதம், கல்விச்சாரல், மகாவலிக்கரையில், நூலோடு நூலோடி, உதவிக்கரம் நீட்டுவோம், மரநடுகைச் செயற்றிட்டம் என்றவாறு வருடம் பூராகவும் புதுமைகள் செய்யும் சங்கமாய் மார்தட்டிக்கொள்கின்றது பேராதனைப் பல்கலைக்கழகத் தமிழ்ச் சங்கம்.

பேராதனைப் பல்கலை தமிழ்ச் சங்கத்தின் வருடந்த குறிஞ்சிச்சாரல் பெருவிழா! | Annual Festival Peradeniya University

அந்த வகையில் தமிழூறும் செய்தி தரணியெல்லாம் சேர பேராதனைப் பல்கலைக்கத் தமிழ்ச் சங்கம் வருடந்தோறும் நடாத்துகின்ற பெருவிழாவாக குறிஞ்சிச்சாரல் அமைந்து கொள்கின்றது.

ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு தமிழ்நிலமாய்ச் சென்று , அவ்விடத்துப் பிரதேசத்தின் கலைகளோடு எம்மவரும் கூடி தமிழர் தம் கலைகளுக்குப் பெருவிழா எடுப்பது வழக்கம் .

அந்தவகையில் இந்தவருடம் மட்டுநகர் மண்ணில் 16.11.2025 அன்று சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக அரங்கில் வெகுவிமரிசையாக நடைபெறக்காத்திருக்கின்றது.

அதன்போது குறித்த நிகழ்வானது, மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி வழங்கும் நாட்டிய நாடகம் , அழகியற் கற்கைகள் பீட மாணவர்கள் வழங்கும் கூத்து , ஒயிலாட்டம் , பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள் வழங்கும் இறையிசைப் பாடல்கள் , குழுநடனம், வில்லுப்பாட்டு, நாடகம் , திரையிசைப் பாடல்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் அளவளாவிடும் மக்கள் மன்றம் போன்ற நிகழ்வுகளோடு மட்டுநகர் தன்னில் இடம்பெறவுள்ளது.

மேலும், மட்டக்களப்பு மண்ணில் தமிழ்ப்பணி செய்திட்ட ஆளுமைகளுள் ஒருவருக்கு சங்கச்சான்றோர் விருதும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபயவுக்கு மீண்டும் நெருக்கடி : உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

கோட்டாபயவுக்கு மீண்டும் நெருக்கடி : உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்

வரவு செலவு திட்ட வாக்கெடுப்பில் இருந்து தமிழரசு கட்சி விலகல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
GalleryGallery
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, நுணாவில், Toronto, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, Wuppertal, Germany, Toronto, Canada, Ottawa, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Markham, Canada

10 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, Mordon, United Kingdom

15 Dec, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
16ம் நாள் அந்திரெட்டியும்(சொர்க்கவாசல்), நன்றி நவிலலும்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, பேர்ண், Switzerland

12 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், Morden, United Kingdom

27 Oct, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், London, United Kingdom

14 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரணவாய், கொழும்பு, London, United Kingdom

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Nov, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Les Pavillons-sous-Bois, France

05 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, ஆனைக்கோட்டை

08 Nov, 2015
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ottawa, Canada, Toronto, Canada

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Solothurn, Switzerland

26 Oct, 2024
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

சரவணை கிழக்கு, வைரவபுளியங்குளம்

17 Oct, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், சண்டிலிப்பாய், London, United Kingdom

11 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

13 Nov, 2022
12ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, கனடா, Canada

13 Nov, 2013
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025