சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர்: உடல் நிலை குறித்து தகவல்

Saudi Arabia Prison Arrest Sivarasa Anojan
By Sindu Oct 10, 2026 09:05 AM GMT
Report

சவுதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜனை நேரில் சந்தித்த சவுதி அரேபியாவுக்கான இலங்கைத் தூதுவர் ஓ.எல்.அமீர் அஜ்வாத் அனோஜன் நல்ல உடல்நலத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் (08) தம்மாம் மத்திய சிறையில் உள்ள அனோஜனை சந்தித்த தூதுவர் அவரது உடல் நலம் மற்றும் தற்போதைய நிலை குறித்து விசாரித்ததாக ரியாத்திலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பின்போது, ​​தூதுவர் அனோஜனுடன் கலந்துரையாடி, அவரது தேவைகள் மற்றும் கவலைகளைக் கேட்டறிந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி - விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

சவுதியை தொடர்ந்து பயங்கரமாக தாக்கும் ஹவுதி - விமான சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

தூதுவரின் உறுதிப்பாடு

அத்துடன், இலங்கை வெளிவிவகார அமைச்சு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் தூதரகம் வழங்கும் தூதரக மற்றும் சட்ட உதவிகளைத் தொடர்ந்து வழங்குவதற்கான உறுதிப்பாட்டையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர்: உடல் நிலை குறித்து தகவல் | Anojan Saudi Arabia Arrest Srilanka

நேரடித் தொடர்பை எளிதாக்கும் வகையில், தூதுவர் அஜ்வாத் தனது தொடர்பு விபரங்களையும் அனோஜனிடம் பகிர்ந்துகொண்டதாகத் தூதரகம் தெரிவித்தது.

சந்திப்பிற்குப் பிறகு கருத்துத் தெரிவித்த தூதுவர், அனோஜன் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், சவுதி சிறைச்சாலை அதிகாரிகள் அவரது நலனைக் கவனித்து வருவதாகவும் கூறினார்.

மேலும், தம்மாம் மத்திய சிறைச்சாலையின் பணிப்பாளர் மற்றும் மருத்துவரைச் சந்தித்த அஜ்வாத், இந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தமைக்கும், அனோஜனுக்கு அளித்து வரும் கவனிப்புக்கும் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

தீவிர முயற்சி

உச்ச நீதிமன்றத்தில் அனோஜன் மேற்கொள்ளும் மேன்முறையீட்டு நடவடிக்கைகளுக்கும் தூதரகம் உதவி வருவதாக தூதரகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

சவுதி சிறையில் அனோஜனைச் சந்தித்த இலங்கை தூதுவர்: உடல் நிலை குறித்து தகவல் | Anojan Saudi Arabia Arrest Srilanka

அனோஜன் சிவராசா சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்த 27 வயதுடைய இலங்கையர் ஆவார்; நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் சமூக ஊடகத்தில் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவர் கைது செய்யப்பட்டார்.

சமூக ஊடகப் பதிவு தொடர்பாக மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள அனோஜனுக்கு மன்னிப்பு பெற்றுத் தருவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டிற்கு உதவி புரிந்த சந்தேக நபர் அதிரடி கைது!

பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூட்டிற்கு உதவி புரிந்த சந்தேக நபர் அதிரடி கைது!

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமையே கறுப்பு ஜுலை கலவரத்தின் ஆரம்பம் : இளங்குமரன் எம்.பி

யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்டமையே கறுப்பு ஜுலை கலவரத்தின் ஆரம்பம் : இளங்குமரன் எம்.பி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  



ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025