அரசாங்கத்திற்கு விழுந்த மற்றமொரு அடி! சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கும் வாசு, கம்மன்பில மற்றும் விமல்
Vasudeva Nanayakkara
SLFP
Udaya Gammanpila
SLPP
SriLanka
Wimal Weerawansha
By Chanakyan
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, முன்னாள் அமைச்சர்களான உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் எதிர்வரும் 23ம் திகதி நடைபெறவுள்ள சர்வ கட்சி மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என தீர்மானித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிறிலங்கா சுதந்திர கட்சியின் கோரிக்கைக்கு அமைய, எதிர்வரும் 23ஆம் திகதி சர்வகட்சி மாநாடு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில், குறித்த மூன்று பேரும், தமது பரிந்துரைகளை, சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொள்ளும் 11 கட்சிகளின் பிரதிநிதிகளின் ஊடாக முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி