ரஷ்ய படைக்கு பலத்த அடி - மற்றுமொரு நகரத்தை மீட்டது உக்ரைன் படை
russia
ukraine
war
By Sumithiran
ரஷ்ய படையிடம் இருந்து ஒரு நகரை உக்ரைன் இராணுவம் மீட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைனின் வடகிழக்கு நகரமான டிரோஸ்டியானெட்சை ரஷ்யா தனது படையெடுப்பின் போது முதல் நகராக கைப்பற்றி இருந்தது.
அங்கு ரஷ்ய படைகளை எதிர்த்து உக்ரைன் இராணுவ வீரர்கள் சண்டையிட்டு வந்தனர்.
இந்தநிலையில் டிரோஸ்டி யானெட்ஸ் நகரை ரஷ்ய படையிடம் இருந்து மீட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் அறிவித்தது.
இந்த நகரம் ரஷ்ய எல்லைக்கு அருகே உள்ளது குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி