ஐ.நாவில் ஸ்ரீலங்காவுக்கு காத்திருக்கும் மற்றுமொரு ஆபத்து!
United Nations
SriLanka
Michelle Bachelet
By Chanakyan
ஐ.நா மனித உரிமைப் பேரவையில் செம்டம்பர் மாத அமர்வுக்கு முன்னதாக ஸ்ரீலங்கா தொடர்பில் உயர்ஸ்தானிகர் மிச்செலட் பச்லெட் முக்கிய குழு ஒன்றின் ஊடாக முக்கிய அறிக்கை ஒன்றினை வெளியிடும் சாத்தியப்பாடு உள்ளது.
அதில் பயணத்தடை உட்படமுக்கிய விடயங்கள் உள்ளடக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
1ம் ஆண்டு நினைவஞ்சலி