இலங்கையில் பல்கலைக்கழக தரவரிசை : யாழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த இடம்

University of Colombo University of Jaffna University of Peradeniya
By Jaso Jul 30, 2026 12:08 PM GMT
Report

அண்மைய வெபோமெட்ரிக்ஸ் பல்கலைக்கழகத் தரவரிசையின்படி(Webometrics university rankings), கொழும்பு பல்கலைக்கழகம் இலங்கையில் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன் உலக அளவில் 1,745-வது இடத்தையும் பிடித்துள்ளது.தமிழர் பகுதியில் உள்ள யாழ்ப்பாண பல்கலைக்கழகம் ஏழாவது இடத்தையே பிடித்துள்ளது.

இதே தரவரிசையில், ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகம் இலங்கையில் இரண்டாவது இடத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. ஸ்ரீ ஜெயவர்தனபுரப் பல்கலைக்கழகம் உலக அளவில் 2,125-வது இடத்தையும், பேராதனைப் பல்கலைக்கழகம் 2,258-வது இடத்தையும் பிடித்துள்ளன.

யாழ்ப்பாண பல்கலைக்கழகம்

இந்தத் தரவரிசையின்படி, இலங்கைப் பல்கலைக்கழகங்களில் ரூஹுனப் பல்கலைக்கழகம் நான்காம் இடத்தையும், மொரட்டுவப் பல்கலைக்கழகம் ஐந்தாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இலங்கையில் பல்கலைக்கழக தரவரிசை : யாழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த இடம் | Colombo Regains Top Spot Among Sri Lankan Uni

உலகளவில் முதலிடம்

அத்துடன் ஆறாவது இடத்தை களனி பல்கலைக்கழகமும் ஏழாவது இடத்தை யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன.

இலங்கையில் பல்கலைக்கழக தரவரிசை : யாழ் பல்கலைக்கழகத்திற்கு கிடைத்த இடம் | Colombo Regains Top Spot Among Sri Lankan Uni

சமீபத்திய வெபோமெட்ரிக்ஸ் தரவரிசையின்படி, உலகின் சிறந்த பல்கலைக்கழகத்திற்கான முதல் இடத்தை அமெரிக்காவின் ஹவாட் பல்கலைக்கழகமும், இரண்டாம் இடத்தை அமெரிக்காவின் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகமும் பிடித்துள்ளன. அமெரிக்காவின் எம்ஐடி பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும், ஐக்கிய ராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன.

செம்மணியில் மீண்டும் ஒலித்த நீதிக்கான குரல்! ஐ.நாவிடம் அவசரக் கோரிக்கை.

செம்மணியில் மீண்டும் ஒலித்த நீதிக்கான குரல்! ஐ.நாவிடம் அவசரக் கோரிக்கை.

அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை

அரச இலட்சினையற்ற நாடாளுமன்ற 50 வாகனங்கள்...! வெளியான அறிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026