எரிபொருள் வரிசை- மற்றுமொருவரின் உயிரை பறித்தது
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
எரிபொருள் வரிசையில் நின்றிருந்த மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
கம்பளை புஸ்ஸெல்லாவ எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்றிருந்த போது ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
71 வயதுடைய நபர் மாரடடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
