அமெரிக்காவிற்கு மேலும் ஒரு தோல்வி! ட்ரம்புக்கு பகிரங்க எச்சரிக்கை

Iran Middle East Dollars Iran-US Conflict
By Dharu Aug 20, 2026 09:39 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு எதிராகப் புதிதாக அறிவித்துள்ள பொருளாதார டி-டே பிரசாரம், அந்நாட்டுக்கு மேலும் ஒரு தோல்வியை கொண்டுவரும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி எச்சரித்துள்ளார்.

மேலும் இது அமெரிக்கா மீதான ஈரானியர்களின் விரோதப் போக்கை ஆழப்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பொருளாதார நெருக்கடி நாள் என்று அழைக்கப்படுவது, முன்னெப்போதும் இல்லாத கடன் மற்றும் விண்ணை முட்டும் வட்டிச் செலவுகள் ஆகிய அமெரிக்காவின் சொந்த நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசை திருப்புவதாகும் என்று அராக்சி விளக்கியுள்ளார்.

ஈரானுக்கு உதவும் நாட்டுகளுக்கு கடும் தண்டனை - ட்ரம்ப் எச்சரிக்கை

ஈரானுக்கு உதவும் நாட்டுகளுக்கு கடும் தண்டனை - ட்ரம்ப் எச்சரிக்கை

தோல்வியடைந்த கொள்கை

மேலும் தோல்வியடைந்த கொள்கைகளைத் தொடர்வது, தோல்வியையும் ஈரானியர்களின் பகைமையையும் மட்டுமே கொண்டுவரும் என்று கூறிய அவர், அமெரிக்காவின் பொருளாதார பயங்கரவாதம் என்று அவர் குறிப்பிட்டது உலகப் பொருளாதாரத்திற்கும் உலகளாவிய இறையாண்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கு மேலும் ஒரு தோல்வி! ட்ரம்புக்கு பகிரங்க எச்சரிக்கை | Another Defeat For America

இதற்கிடையில், ஈரான் வெளியுறவுத் துணை அமைச்சர் காசெம் கரிபாபாடி இராணுவ ரீதியாகத் தனது இலக்குகளை அடைவதில் தோல்வியடைந்த பின்னர், எஅமெரிக்கா ஒரு “பொருளாதாரப் போரை” நாடியுள்ளது என்று கூறினார்.

ஈரான் தோல்வியின் விளிம்பில் இருப்பதாகவும், நூலிழையில் தொங்கிக்கொண்டிருப்பதாகவும் அவர்கள் கூறுகிறார்கள், ஆனாலும் தங்களின் அனைத்து நட்பு நாடுகளிடமும் தங்களுக்கு உதவுமாறு கெஞ்சுகிறார்கள் என்று கரிபாபாடி தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, முதலியார்குளம், திருநாவற்குளம்

18 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

இணுவில், பாஷையூர், முன்ஸ்ரர், Germany

15 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
நன்றி நவிலல்

முல்லைத்தீவு, கனடா, Canada

18 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, சுழிபுரம், பன்னாலை, கொழும்பு

18 Jul, 2026
நன்றி நவிலல்

சுருவில், Frankfurt, Germany

20 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada, யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் கிழக்கு, ஃபிறிபோக், Switzerland

02 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கனடா, Canada

18 Aug, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

19 Aug, 2022
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026