மற்றுமொரு வர்த்தமானி வெளிவந்தது

Colombo Government Of Sri Lanka Sri Lanka Government Gazette
By Sumithiran Oct 09, 2022 11:45 PM GMT
Report

வரியில் இருந்து விலக்கு

உள்ளூர் சானிட்டரி நாப்கின்கள் உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

மற்றுமொரு வர்த்தமானி வெளிவந்தது | Another Gazette Appeared

இதனால், உள்நாட்டு சானிட்டரி நாப்கின்கள் உற்பத்திக்குத் தேவையான பாலிஎதிலீன் பிலிம்கள் மற்றும் பாலிப்ரொப்பிலீன் பிலிம்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட மூலப்பொருட்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரை

கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் பரிந்துரையின் பேரில் சுங்கப் பணிப்பாளர் நாயகத்தின் ஒப்புதலின் கீழ் உரிய பொருட்களை வரியின்றி இறக்குமதி செய்யும் வசதி இதன் மூலம் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூர் சானிட்டரி நாப்கின்களின் விலை அதிகரிப்பு காரணமாக, அதனுடன் தொடர்புடைய பொருட்களின் மூலப்பொருட்களுக்கான வரியை நீக்குவதற்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் தீர்மானித்திருந்தார்.

மற்றுமொரு வர்த்தமானி வெளிவந்தது | Another Gazette Appeared

இதன்படி, நிதி அமைச்சின் செயலாளர் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளதுடன், இதன் காரணமாக சானிட்டரி நாப்கின்களின் விலைகள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026