இஸ்ரேலுக்கு தொடரும் அடி : மற்றுமொரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்

Iran Iran-Israel War
By Sumithiran Jun 19, 2025 11:07 AM GMT
Report

 ஈரான்(iran)  இராணுவ வான் பாதுகாப்பு அமைப்பு,புதன்கிழமை(18) மாலை மேற்கு லோரெஸ்தான் மாகாணத்தில் இஸ்ரேலிய (israel)ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்துள்ளது.

  முதல் இஸ்ரேலிய ஆளில்லா விமானம், இஸ்பஹான் மாகாணத்தின் மீது நேற்று அதிகாலை வீழ்த்தப்பட்டது.

தந்திரோபாய நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது

இஸ்ரேலால் தயாரிக்கப்பட்ட,ஹெர்ம்ஸ் 900 என்ற ஆளில்லா விமானம் நடுத்தர உயரத்தில் நீண்ட தாங்கும் திறன் கொண்டதாகும். இது தந்திரோபாய நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்டது.

இஸ்ரேலுக்கு தொடரும் அடி : மற்றுமொரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் | Another Israeli Hermes Drone Downed

புதன்கிழமை மாலை இஸ்ரேலுக்கு எதிராக ஒபரேஷன் ட்ரூ பிராமிஸ் III இன் 12வது கட்டத்தை ஏவிய பின்னர் ஒரு அறிக்கையை வெளியிட்ட இஸ்லாமிய புரட்சிகர காவல்படை, ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் முழுவதும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்புகளுக்கு வெற்றிகரமாக சவால் விட முடிந்தது என்று கூறியது.

ஈரானில் வேட்டையாடப்படும் மொசாட் உளவாளிகள்

ஈரானில் வேட்டையாடப்படும் மொசாட் உளவாளிகள்

ஈரான் புரட்சிகர காவல் படை வெளியிட்ட அறிவிப்பு

“அலாரம் சைரன்களின் சத்தம் ஒரு நொடி கூட அணையாமல் பார்த்துக் கொள்ளுங்கள்" என்று  ஈரானின் புரட்சிகர காவல் படை தெரிவித்துள்ளது. சியோனிஸ்டுகள் இப்போது தங்குமிடங்களில் படிப்படியாக இறப்பதா அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களை விட்டு விரைவில் தப்பிச் செல்வதா என்பதில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும் மேலும் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலுக்கு தொடரும் அடி : மற்றுமொரு ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான் | Another Israeli Hermes Drone Downed

இஸ்ரேலில் இறங்கி அடித்த ஈரான் : இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு

இஸ்ரேலில் இறங்கி அடித்த ஈரான் : இடம்பெறவுள்ள மிக முக்கிய சந்திப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

ஆத்திமோட்டை, Nyon, Switzerland

05 Aug, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Rosny-sous-Bois, France

03 Aug, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Ashford, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

06 Aug, 2025
மரண அறிவித்தல்

பத்தமேனி, மட்டக்களப்பு, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொக்குவில், Wellawatte, Pinner, United Kingdom

04 Aug, 2025
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், Toronto, Canada

03 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Markham, Canada

07 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
மரண அறிவித்தல்

கொழும்பு, வவுனியா, யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணை, ஊரெழு, Bad Nauheim, Germany, Tolworth, United Kingdom

02 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Toronto, Canada

04 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு

05 Aug, 2025
மரண அறிவித்தல்

அராலி மேற்கு, Nottingham, United Kingdom

01 Aug, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Vaughan, Canada

02 Aug, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அராலி, வண்ணார்பண்ணை

02 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கரவெட்டி, உடுப்பிட்டி, Trichy, British Indian Ocean Terr.

06 Aug, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சிவபுரம், வவுனிக்குளம், Woodbridge, Canada

05 Aug, 2022
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், Bochum, Germany

01 Aug, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Luzern, Switzerland

02 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisiel, France

04 Aug, 2023
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Oslo, Norway, Toronto, Canada

24 Jul, 2025
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017