நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட மற்றுமொரு நோயாளி மரணம்
Ministry of Health Sri Lanka
Colombo Hospital
Death
By Sumithiran
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட நிலையில் நோயாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 50 வயதுடைய நோயாளியே உயிரிழந்தவராவார்.
நாளை பரிசோதனை

நோய் எதிர்ப்பு மருந்து வழங்கப்பட்ட நிலையில் அவருக்கு ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்தாரா என்பது தொடர்பில் நாளை (27) பரிசோதனை நடத்தப்படவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார்.
அதுவரை குறித்த மருந்து நோயாளர்களுக்கு வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை அண்மைக்காலமாக நோயெதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் பதிவானமை குறிப்பிடத்தக்கது.
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்
உலகின் ஒளியூடகங்களில் ஒளிர்ந்த தலைவனின் அந்த வீரச் சிரிப்பு…
2 வாரங்கள் முன்
13ம் ஆண்டு நினைவஞ்சலி