இலங்கை உட்பட அயல்நாடுகளில் உருவாகிவருகின்ற இந்திய விரோத உணர்வு: காரணம் என்ன!
Tamils
India
Bangladesh
Indian Peace Keeping Force
By Niraj David
பங்காளதேஷை 15 வருடங்களாக ஆட்சிசெய்துவந்தவரும், இந்தியாவின் தீவிர ஆதரவாளருமான ஷேக் ஹசீனாவின்(Sheikh Hasina) தோல்வி என்பது இந்தியாவின் தோல்வி என்று கூறுகின்றார்கள் ஆய்வாளர்கள்.
பங்காளதேஷில் என்றுமில்லாதவாறு தற்பொழுது மேலோங்கிகச் காணப்படுகின்ற இந்திய விரோத உணர்வுகள், 15இற்கும் அதிகமான இந்துக் கோவில்கள் அங்கு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்கள் போன்றன எல்லாமே, பங்காளதேஷ் இந்தியாவின் கைகளைவிட்டு வெகு தொலைவுக்குச் சென்றுகொண்டிருக்கின்ற ஆபத்து என்றும் சுட்டிக்காண்பிக்கப்படுகின்றது.
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கைகள் அயல்நாடுகளில் தோல்வி அடைந்து வருவது பற்றியும், ஈழத் தமிழர்கள் மத்தியிலும் இந்தியாவுக்கு எதிரான உணர்வுகள் மேலோங்க ஆரம்பித்துவருவது பற்றியும் ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்