எம்மை விமர்சித்த உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா..! அநுர அரசை விளாசும் நாமல்

Parliament of Sri Lanka Namal Rajapaksa NPP Government
By Sumithiran Jun 03, 2025 04:23 PM GMT
Report

தேர்தல் மேடையில் அரசியல்வாதிகளின் செல்லப்பிராணிகளின் தரவைக் கூட அம்பலப்படுத்திய அரசாங்கத்திற்கு, தரவு பாதுகாப்பு பற்றிப் பேச தார்மீக உரிமை உள்ளதா என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச(namal rajapaksa) நாடாளுமன்றத்தில்கேள்வியெழுப்பினார்.

இன்றையதினம் (03)நாடாளுமன்றில் இடம்பெற்ற தரவு பாதுகாப்பு சட்டம் மீதான விவாதத்தில் பங்கேற்றபோது நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு கூறினார்.

மிகவும் நல்ல விஷயம்

"தரவு பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவருவது மிகவும் நல்ல விஷயம். இது சில ஆண்டுகளுக்கு முன்பே செய்யப்பட்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக, அது நடக்கவில்லை. இந்தத் துறைக்கு பணியாளர் ஆட்சேர்ப்பு அவசியம் என்றும் ஜனாதிபதி கூறுகிறார். இதற்காக அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தாமதமாகி வருவதால் டிஜிட்டல் பொறிமுறையை தாமதப்படுத்துவது நியாயமில்லை. அதற்குத் தேவையான பணியாளர்களை நியமிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை.

எம்மை விமர்சித்த உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா..! அநுர அரசை விளாசும் நாமல் | Anura Gover Moral Right Talk Data Protection Namal

ஜேவிபி அரசாங்கம் இந்த சட்டத்தைப் பற்றிப் பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சட்டத்தை நாங்கள் முதன்முதலில் நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, ​​நீங்கள் விமர்சன ரீதியாகப் பேசினீர்கள்.

மக்களின் தனியுரிமையைப் பாதுகாக்க உங்களுக்கு தார்மீக உரிமை உள்ளதா" என்று அவர் கேள்வியெழுப்பினார்.

இதேவேளை தரவு பாதுகாப்பு சட்டம் இன்றையதினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

யாழ். மாணவி கிருசாந்தி படுகொலை வழக்கில் நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

6000 உக்ரைன் படையினரின் உடல்களை ஒப்படைக்க தயாராகும் ரஷ்யா : ஜெலன்ஸ்கி விடுத்த அறிவிப்பு

6000 உக்ரைன் படையினரின் உடல்களை ஒப்படைக்க தயாராகும் ரஷ்யா : ஜெலன்ஸ்கி விடுத்த அறிவிப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

23 Feb, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை, பிரான்ஸ், France

24 Jan, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, யாழ்ப்பாணம், London, United Kingdom, Gloucester, United Kingdom, Lancaster, United Kingdom

23 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
மரண அறிவித்தல்

மாதகல், கனகபுரம்

22 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, Toronto, Canada

29 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 6ம் வட்டாரம், நீராவியடி, Toronto, Canada

22 Feb, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை மாரீசன்கூடல், கன்னாதிட்டி, கிளிநொச்சி, பிரான்ஸ், France

22 Feb, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
மரண அறிவித்தல்

சரவணை மேற்கு, Riesenbeck, Germany

11 Feb, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Northampton, United States

19 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, வெள்ளவத்தை

20 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Herning, Denmark

21 Feb, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026