6000 உக்ரைன் படையினரின் உடல்களை ஒப்படைக்க தயாராகும் ரஷ்யா : ஜெலன்ஸ்கி விடுத்த அறிவிப்பு

Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Ukraine Russia
By Sumithiran Jun 03, 2025 03:22 PM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

ரஷ்யா(russia) உக்ரைனுக்கு(ukraine) திருப்பி அனுப்ப விரும்பும் 6,000 வீரர்களின் உடல்களில், 15% மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(volodymyr zelenskyy) கூறியுள்ளார்.

 "எங்கள் வீழ்ந்த வீரர்களின் உடல்களை ஒப்படைக்க ரஷ்யர்கள் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளனர், ஆனால் இந்த பிரச்சினையை மிகவும் கவனமாக ஆராய வேண்டும், மேலும் நான் பாதுகாப்பு அமைச்சர் ருஸ்டெம் உமியோரோவிடம் இது தொடர்பாக தெரிவித்துள்ளேன் என உக்ரைன் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ரஷ்ய வீரர்களின் உடல்களும் அடங்கும்

நான் அறிந்தபடி, இந்த 6,000 பேரில் 15%  மட்டுமே அடையாளம் காணப்பட்டதால், எல்லாவற்றையும் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். எங்கள் வீரர்கள் அனைவரும் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும். இருப்பினும், அவர்கள் உடல்களை ஒப்படைத்தபோது எங்களுக்கு அவற்றை அடையாளம் காண்பதற்கான கடப்பாடு உள்ளது. மேலும் அவற்றில் ரஷ்ய வீரர்களின் உடல்களும் அடங்கும்." என தெரிவித்தார்.

6000 உக்ரைன் படையினரின் உடல்களை ஒப்படைக்க தயாராகும் ரஷ்யா : ஜெலன்ஸ்கி விடுத்த அறிவிப்பு | 6 000 Bodies Of Ukrainian Soldiers Plan To Return

 ஜூன் 2 (இன்று)துருக்கியின் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தையில், உக்ரைனும் ரஷ்யாவும் உயிரிழந்த வீரர்களின் உடல்களை 6,000 ற்கு 6,000 என பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி : சபையில் பொங்கியெழுந்த சிறீதரன்

தமிழ் சமுதாயத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி : சபையில் பொங்கியெழுந்த சிறீதரன்

தமிழரசை கடுமையாக சாடும் சங்கு அணி

தமிழரசை கடுமையாக சாடும் சங்கு அணி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்கேணி, Bunde, Germany

24 Jul, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், உருத்திரபுரம்

23 Jul, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Zürich, Switzerland

24 Jul, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Bowmanville, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Toronto, Canada, Mulhouse, France

02 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, அராலி வடக்கு, யாழ்ப்பாணம், helsinki, Finland

20 Jul, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், Pickering, Canada

20 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, யாழ் கொட்டடி சீனிவாசகம் வீதி, Jaffna, Northwood, United Kingdom

24 Jul, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் கிழக்கு, கொட்டாஞ்சேனை

21 Jul, 2022
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, வெள்ளவத்தை

21 Jul, 2015
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, செங்காளன், Switzerland

16 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், Bromley, United Kingdom

15 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, பெரியதம்பனை, வவுனியா

20 Jul, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
மரண அறிவித்தல்

வீமன்காமம், வட்டகச்சி, Carshalton, United Kingdom

15 Jul, 2025