அநுரவின் கையில் சிக்கிய வன்னிச் செல்வந்தரின் ஜாதகம்...!

Sri Lankan Tamils Tamils Sri Lanka Politician Sri Lanka Sonnalum Kuttram
By Shalini Balachandran Feb 10, 2026 12:10 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in அரசியல்
Report

ஊழல்வாதிகள் எல்லோரையும் கையும் களவுமாகப் பிடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அநுர சுற்றிக்கொண்டிருக்க, இப்போது வன்னிச் செல்வந்தரின் வரவு - செலவு கணக்குகளும் அவர் கைக்கு வந்து சேர்ந்திருப்பதுதான் தற்போதைய அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக்.

இத்தனை காலமா வன்னியில் கோட்டையைக் காத்துக்கொண்டிருந்த வன்னிச் செல்வந்தரின் ஜாதகக் கோப்புகள் இப்போது அநுரவிடம் போனதால், “என்ன வன்னிச் செல்வந்தரே... இவ்வளவு செல்வம் சேர்த்திருக்கீங்க ?" என்று அநுர கேட்கப்போகும் கேள்வியை நினைத்தால் இப்போதே வயிறு குலுங்கச் சிரிக்கத் தோன்றுகிறது.

மன்னார் காற்றாலை விவகாரம் முதல் ஆக்கிரமிப்பு நிலங்கள் வரை வன்னிச் செல்வந்தரின் பெயரில் பல கைவரிசைகள் கிளப்பப்படும் நிலையில், இந்தக் கோப்புகள் அநுரவின் கிளீனிங் மெஷினுக்குள் (Investigation) போனால் வன்னிச் செல்வந்தர் தப்பிப்பாரா அல்லது வெளுத்து எடுக்கப்படுவாரா என்பதுதான் தற்போதைய மில்லியன் டொலர் கேள்வி.

முன்னால் ஜனாதிபதிகளுக்கெல்லாம் ஆதரவு கொடுத்து ஜாலியா இருந்த காலம் போய், இப்ப கணக்கு கேட்கிற ஒருத்தர் முன்னால நிக்கணுமே என்கிற கவலையில் வன்னிச் செல்வந்தரிடம் இருப்பதை நினைத்தால், இதுதான் நம்மட நிகழ்ச்சியின் உச்சக்கட்ட நகைச்சுவை.

“தம்பி வன்னிச் செல்வந்தரே, இதெல்லாம் உங்களோட பைல்தானே ?” என்று அநுர அந்தப் பெரிய கோப்பைக் காட்டும் போது, வன்னிச் செல்வந்தர் “கடவுளே... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே” என்று சொல்லாமல் சொல்லப்போகும் ரியாக்ஷனைப் பார்க்க மக்கள் வெயிட்டிங்.

அதிகமா வெயிட் பண்ணாம வாங்க நம்மட சைக்கிள் கடையில இன்னும் மிச்ச கதைய பார்க்கலாம்...



2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்

2026 விமான நிலைய விரிவாக்கங்கள்: உலகளாவிய போக்குவரத்தின் புதிய பரிமாணம்

ட்ரம்புடன் டீல் பேசும் எப்ஸ்டீனின் கூட்டாளி...! உண்மையை வெளிப்படுத்த மறுப்பு

ட்ரம்புடன் டீல் பேசும் எப்ஸ்டீனின் கூட்டாளி...! உண்மையை வெளிப்படுத்த மறுப்பு

கனடாவில் பட்டப்பகலில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

கனடாவில் பட்டப்பகலில் சுட்டுகொல்லப்பட்ட இந்தியர்...! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மண்டைதீவு, Toronto, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

Bidor, Malaysia, வல்வெட்டித்துறை, முருங்கன், திருகோணமலை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Mississauga, Canada

22 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

19 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனிக்குளம், Coventry, United Kingdom

28 Mar, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
மரண அறிவித்தல்

கேகாலை, அளவெட்டி, வளலாய், Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

தண்ணீரூற்று, திருகோணமலை, Toronto, Canada

26 Mar, 2026
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, Hatton, London, United Kingdom

22 Mar, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கொழும்பு, Toronto, Canada

24 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, Auckland, New Zealand

28 Mar, 2018
மரண அறிவித்தல்

சுழிபுரம், மலேசியா, Malaysia, இலங்கை, பிரித்தானியா, United Kingdom, கனடா, Canada

25 Mar, 2026
மரண அறிவித்தல்

செம்பியன்பற்று, London, United Kingdom

24 Mar, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், வடலியடைப்பு, கனடா, Canada

28 Mar, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, திருநெல்வேலி

27 Mar, 2016
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, கொக்குவில், London, United Kingdom

21 Mar, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Bondy, France

27 Mar, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், பரிஸ், France, சூரிச், Switzerland

10 Apr, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அல்லாரை, முரசுமோட்டை

24 Mar, 2026
மரண அறிவித்தல்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Hamburg, Germany, Wenden, Germany

24 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Baden, Switzerland

20 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Bondy, France

28 Mar, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சொலோதென், Switzerland

25 Mar, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்கொழும்பு, இளவாலை, ஜேர்மனி, Germany

25 Mar, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026