பசிலில் சகாவுடன் அரசாங்கத்துக்குள் முறைக்கேடு! அநுரவுக்கு சவாலாகும் அரிசி மாஃபியா குழு

Anura Kumara Dissanayaka Basil Rajapaksa Wasantha Samarasinghe
By Independent Writer Jun 29, 2026 07:37 AM GMT
Report

அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு முறையான திட்டமிடல் இல்லாததால், அரசாங்கக் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் முதித் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார்.

வசந்த சமரசிங்கவுக்கு நெருக்கமான ஒரு ஆலை உரிமையாளர் குறித்து குற்றம் சுமத்திய முதித் பெரேரா, அவர் முன்னர் பசில் ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டவர் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பெண் தொழிலதிபர்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சீனப் பெண் தொழிலதிபர்!

வசந்த சமரசிங்கவின் செயற்பாடு

''அமைச்சர் வசந்த சமரசிங்கவின் செயற்பாடுகள் காரணமாக அரசாங்க களஞ்சியங்களில் நெல்மூட்டைகள் நிரம்பி வழிகின்றன.

பசிலில் சகாவுடன் அரசாங்கத்துக்குள் முறைக்கேடு! அநுரவுக்கு சவாலாகும் அரிசி மாஃபியா குழு | Anura Is Challenged By The Rice Mafia Group

தேர்தல் பிரசாரத்திற்காகப் பணம் செலவழித்த ஒரு நண்பருக்குப் பயனளிக்கும் வகையில், நெல் சந்தைப்படுத்தல் சபையின் நெல் கையிருப்புகளை அரைத்து அரிசியாக்கும் டெண்டரை கையளிப்பதற்கு வசந்த சமரசிங்க ஒரு சூட்சும முயற்சியை மேற்கொண்டிருந்தார்.

அமைச்சின் மட்டத்தில் செயல்படும் இந்த அரிசி மாஃபியாவால் ஜனாதிபதி கூட தவறாக வழிநடத்தப்படுகிறார். சில மாதங்களுக்கு முன்னதாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் கையிருப்பில் உள்ள நெல்லை அரைத்து அரிசியாக்குவதற்காக, வரலாற்றில் இதற்கு முன் இல்லாத வகையில் ஒரு விசித்திரமான டெண்டர் கோரப்பட்டது.

அந்த டெண்டர் நிபந்தனைகள் வசந்த சமரசிங்கவுக்கு நெருக்கமான ஒரு ஆலை உரிமையாளரைக்குச் சாதகமான வகையில் அமைக்கப்பட்டிருந்தது. குறித்த அரைக்கும் ஆலை உரிமையாளர், முன்னர் பசில் ராஜபக்சவுடன் நெருக்கமாகப் பணியாற்றியவர் என்பதுடன், கடந்த முறை வசந்த சமரசிங்கவின் தேர்தல் பிரச்சாரத்திற்கு நிதிப் பங்களிப்புகளை வழங்கியிருந்தார்.

திடீரென மோதிய மயில் - பரிதாபமாக பலியான 18 வயதுடைய இளைஞன்

திடீரென மோதிய மயில் - பரிதாபமாக பலியான 18 வயதுடைய இளைஞன்

விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு 

இந்த ஊழல் செயல்முறைக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம்  முறைப்பாடு அளித்திருந்தோம். எனினும் முறைப்பாடு அளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் அரசாங்கம் சம்பந்தப்பட்ட டெண்டரைத் திரும்பப் பெற நடவடிக்கை எடுத்திருந்தது.

பசிலில் சகாவுடன் அரசாங்கத்துக்குள் முறைக்கேடு! அநுரவுக்கு சவாலாகும் அரிசி மாஃபியா குழு | Anura Is Challenged By The Rice Mafia Group

அரசாங்கத்திற்கு இழப்புகளை ஏற்படுத்திய குறித்த ஆவணங்களில், வசந்த சமரசிங்கவின் பல்கலைக்கழக நண்பரான கோசல வில்பாவ என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.

அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு முறையான திட்டமிடல் இல்லாததால், அரசாங்கக் களஞ்சியங்களில் உள்ள நெல் கையிருப்புகளை விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்கும் நாடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020