அரசாங்கத்தின் வாக்குறுதிகள் எங்கே! ஆளும் கட்சியிடம் ஜே.வி.பி கேள்வி
srilanka
anura kumara dissanayaka
janatha vimukthi peramuna
By Vasanth
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த கொடுப்பனவாக ஆயிரம் ரூபாவை பெற்றுக்கொடுப்பதாக அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்னாள் நின்றுகொண்டு பிரதமர் வாக்குறுதியளித்தாரே அந்த வாக்குறுதிக்கு என்னவானது? இம்மாதம் இறுதியிலாவது ஆயிரம் ரூபா நாளாந்த கொடுப்பனவு கிடைக்குமா என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக சபையில் ஆளும் தரப்பிடம் எழுப்பியுள்ளார்.
தோட்டத்தொழிலாளர்கள் அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுக் கொண்டே உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
4ம் ஆண்டு நினைவஞ்சலி