அதிபர் தேர்தலில் களமிறங்கும் அனுரகுமார திசாநாயக்க!
Election Commission of Sri Lanka
Anura Kumara Dissanayaka
President of Sri lanka
Election
By Dilakshan
எதிர்வரும் அதிபர்த் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அதிபர் வேட்பாளராக போட்டியிடுவதற்கு அனுரகுமார திசாநாயக்க தேர்ந்தெடுத்துக்கப்பட்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி நிர்வாகக்குழுவின் கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உத்தியோக பூர்வ அங்கீகரிப்பு
மேலும், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான முன்மொழிவு நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாகவும் அது உத்தியோக பூர்வமாக திங்கட்கிழமை அங்கீகரிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா…
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்