யுத்தக் களமாக மாறிய காலி முகத்திடல்! களத்திற்கு விரைந்தார் அநுர
Go Home Gota
Anura Kumara Dissanayaka
Sri Lankan protests
Sri Lankan Peoples
By Kiruththikan
கொழும்பு காலி முகத்திடலில் நடத்த பட்டு வந்து போராட்டத்தில் இனம் தெரியாதோர் உள் நுழைந்து கூடாரங்களை எரித்து அடாவடியில் ஈடுபட்டுள்ளனர்.
இந் நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் என தெரிவிக்கப்படும் சிலரால் முன்னெடுக்கப்படும் இந்த அடாவடியால் இதுவரை 9 பேர் படு காயமடைந்து வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான செய்திகள் காணொளியில்..


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்