சிறிலங்காவுக்கு பாகிஸ்தானின் ரி-20 ராஜதந்திர அடி! டெல்லியில் ஜேவிபிக்கு இந்தியத் தூண்டில்!

Rajapaksa Family Tilvin silva Ramanathan Archchuna
By Independent Writer Feb 07, 2026 12:01 PM GMT
Report

இலங்கையின் உள்ளூர் அரங்கில் தினுசு தினுசான வெறுப்பு அரசியல் எதிரொலித்துவரும் நிலையில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சிறுவயதில் வசித்த அவரது வல்வெட்டித்துறை பூர்வீக இல்லத்தை புதுப்பிக்க அநுர அரசாங்கம் முயலவதாக ராஜபக்ச தரப்புக்கு சளைக்காத வகையில் சஜித் அணி புதிய கொள்ளியை செருகி இனவாத கிறடிற்றை பெறத்தலைப்படுகிறது.

இதேசமகாலத்தில் ராஜபக்கசக்களின் தலையான மகிந்தவின் பெயரை கூறும் போது அநுர தரப்பு சிறுநீர் கழிக்கும் என்ற பதில் கொள்ளிகளும் தமிழ் சுயேச்சையிடம் இருந்து வருகின்றது. 

சிறிலங்காவின் ஆட்சித்தலைவர் அநுரவின் பலமும் பலவீனமும் அவரது வார்த்தை ஜாலங்களாக இருப்தை, முன்னைய ஆட்சித்தலைகள் தமது உள்ளூர் வான்மார்க்க பயணங்களில் இரண்டு உலங்கு வானூர்த்திகளை பயன்படுத்தியதை கேலிசெய்த அவரே தற்போது தனது வான்மார்க்கப் பணயங்களில் இரண்டு ஹெலிகளை பயன்படுத்தும் யதார்த்த்தில் வந்து நிற்கிறது.

இதேபோல ஒரு காலத்தில் இந்தியாவை எதிரி என முழங்கிய அவரது ஜேவிபி பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவும் சிஸ்ரம் சேஞ் தமிழ்முக இளங்குமரன் சகிதம் டெல்லியில் நின்றதையும் காணமுடிந்தது.

இன்று இலங்கையிலும் இந்தியாவிலும் அதகளமாக ஆரம்பிக்கும் 10வது ரி20 உலகக்கிண்ண சுற்றுப்போட்டி அதன் வரலாற்றில் இதுவரை கண்டிராத சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ள நிலையில் இலங்கையில் வைத்து இந்தியாவுடன் விளையாட மறுத்த பாகிஸ்தானின் திடீர் முடிவு இரண்டு நாடுகளுடன் நண்பேன்டா உறவு நிலையை பேணும் சிறிலங்காவுக்கும் பெரும் சங்கடமாக மாறியுள்ள நிலையில் இந்த விடயங்களை தழுவி வருகிறது செய்திவீச்சு

நாமலின் பெயரை கூறியதும் பொங்கிய அர்ச்சுனா! ஆளுங்கட்சியுடன் மோதல்

நாமலின் பெயரை கூறியதும் பொங்கிய அர்ச்சுனா! ஆளுங்கட்சியுடன் மோதல்

அதிகரிக்கப்போகும் உணவுப்பொருட்களின் விலைகள்

அதிகரிக்கப்போகும் உணவுப்பொருட்களின் விலைகள்

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு

இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை! அநுர தரப்பின் அடுத்த கட்ட நகர்வு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016