போதைப்பொருளுக்கு விசேட தள்ளுபடி: விற்பனை செய்த தம்பதியினர் கைது

Sri Lanka Police Anuradhapura Sri Lanka
By Raghav Jun 25, 2024 07:45 PM GMT
Report

அநுராதபுரம் (Anuradhapura) நகரிலுள்ள பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் தலைமையக காவல்துறையினர் தெரிவித்தனர்.

வாரியபொல பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய ஆசிரியை ஒருவரும், கேகாலை (Kegalle) பகுதியைச் சேர்ந்த 28 வயதான அவரது கணவருமே நேற்று (25) இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொசன் போயா காலத்தில் அனுராதபுரத்திற்கு வரும் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு போதைப்பொருள் விநியோகித்துள்ளதாக  காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

காணி உறுதி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி! ரணில் பகிரங்கம்

காணி உறுதி வழங்கும் திட்டத்தை சீர்குலைக்க சதி! ரணில் பகிரங்கம்

முதலாம் ஆண்டு நிறைவு

இது தொடர்பில் தரகர் ஊடாக கிடைத்த தகவலின் பிரகாரம், தம்பதியினர் கைது செய்யப்பட்ட போது, ​​குறித்த பெண்ணிடம் இருந்து 40 கிராம் ஹெரோயினும், அவரது கணவரிடம் இருந்து 80 கிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருளுக்கு விசேட தள்ளுபடி: விற்பனை செய்த தம்பதியினர் கைது | Anuradhapuram The Couple Arrested With Heroin

இந்த தம்பதியினர் போதைப்பொருள் வியாபாரத்தை ஆரம்பித்து முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் விசேட சலுகையாக போதைப்பொருள் பொதி ஒன்றிற்கு 500 முதல் 1000 ரூபா வரை தள்ளுபடி வழங்கி விற்கப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த அவலம்!

இந்தியாவில் ஒன்றரை வயது குழந்தைக்கு நேர்ந்த அவலம்!

காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

காலாவதியாகும் கடவுச்சீட்டுக்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026