கனடா சென்றடைந்தார் அனுரகுமார திஸாநாயக்க
Anura Kumara Dissanayaka
Janatha Vimukthi Peramuna
Canada
By Jaso
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கனடாவை சென்றடைந்தார்.
இவ்வாறு சென்ற அவருக்கு ரொறன்ரோ விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் ரொறொன்ரோ மற்றும் வான்கூவரில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டங்கள் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் அவர் பங்கேற்கவுள்ளார்.
இலங்கையிலிருந்து கனடாவிற்கு
அனுரகுமார திஸாநாயக்க நேற்று (21) பிற்பகல் இலங்கையிலிருந்து கனடாவிற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 3 நாட்கள் முன்
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…!
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்