பசில் ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாக முன்வைக்கப்படும் விமர்சனம்: மறுக்கும் அனுஷா சந்திரசேகரன்!

Nuwara Eliya Basil Rajapaksa General Election 2024
By Shadhu Shanker Oct 18, 2024 01:28 PM GMT
Report

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்சவிடம் (Basil Rajapaksa) பணம் வாங்கியதாக கூறப்படுவது உண்மைக்கு புறம்பானது என ஐக்கிய ஜனநாயகக் குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் அதனை குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நான் சுயேட்சையாக களமிறங்கினேன். அரசாங்கத்திடம் பணம் பெற்று வாக்குவங்கிகளை உடைக்கவே பணம் பெற்றேன் என்று விமர்சனங்கள் வெளிவந்தன.

பசில் ராஜபக்சவிடம் பணம் வாங்கியதாக கூறப்பட்டது. சுயேட்சையாக பணம் களமிறங்கியது எனது பணத்தில் தான்.

5 வருடத்திற்கு முன்னர் நான் அரசியலுக்கு வரும் போது எவ்வாறு மலையக மக்களின் வாழ்க்கை இருந்ததோ இன்றும் அவ்வாறே உள்ளது.

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வாங்கிகொடுத்தவுடன் மலையகம் மாறிவிட்டதா? சம்பளம் பெற்றுக்கொடுத்தால் மட்டும் மலையக மக்களின் பிரச்சினை தீர்ந்து விடுமா?

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் ஒன்று மட்டுதான் மலையக அரசியல், இதனை பெற்றுக்கொடுத்து விட்டால் மலையகத்தில் உரிமைத்தீர்வு, அபிவிருத்தி தீர்வு என அனைத்தும் கிடைத்து விட்டதாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.” என்றார்.

இது விடயங்கள் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்தவற்றை கீழுள்ள காணொளியில காணலாம்.

தொலைக்காட்சி விவாதங்களில் அடித்துக்கொள்ளும் மலையக பிரதிநிதிகள்! குற்றஞ்சாட்டும் அனுஷா சந்திரசேகரன்

தொலைக்காட்சி விவாதங்களில் அடித்துக்கொள்ளும் மலையக பிரதிநிதிகள்! குற்றஞ்சாட்டும் அனுஷா சந்திரசேகரன்

தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

தமிழ் மக்கள் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபன வெளியீடு

மன்னார் ஆயரின் ஆசியுடன் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்!

மன்னார் ஆயரின் ஆசியுடன் தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சவுதி அரேபியா, Saudi Arabia, Mitcham, United Kingdom

27 Aug, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025