திருக்கோணேஸ்வரத்தில் மான்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்து!

United States of America Iran Middle East World
By Shalini Balachandran Oct 18, 2026 12:04 AM GMT
Report

திருகோணமலை திருக்கோணேஸ்வரம் கோயில் வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள கோட்டைப் பகுதியிலும் உலா வரும் அழகிய புள்ளிமான்கள், அப்பகுதிக்கு வரும் பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் பெரிதும் கவர்ந்து வருகின்றன.

எனினும், சில வேலையில் அங்குள்ள பொருப்பற்ற உணவுகளை உட்கொள்வதனால் மான் இனங்கள் பாதிக்கப்படலாம்.

இப்பகுதிக்கு வருகை தரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மான்களைக் கண்டு மகிழ்கின்றனர்.

மோசடி வருமானத்தில் கார் கொள்வனவு...! பெண் காவல்துறை அதிகாரியிடம் விசாரணை

மோசடி வருமானத்தில் கார் கொள்வனவு...! பெண் காவல்துறை அதிகாரியிடம் விசாரணை

மான் இனங்கள்

ஆனாலும் இளநீர் கோம்பையை உட்கொள்வதனால் இங்கு பாதிப்பு ஏற்படலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

திருக்கோணேஸ்வரத்தில் மான்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்து! | Appeal To Protect Trinco Koneswaram Deer

இளநீர் வியாபாரி குறித்த இளநீர் கோம்பையை பொறுப்பற்ற முறையில் சேகரிப்பதனால் மான் இனங்கள் உட்கொள்ளக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

இயற்கை உணவுகளைத் தவிர்த்து மனிதர்கள் கொடுக்கும் இத்தகைய உணவுகளையும், வீசப்படும் கழிவுகளையும் உட்கொள்வதால், மான்களின் செரிமான மண்டலம் பாதிக்கப்பட்டுப் பல மான்கள் உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது.

வவுனியாவில் மாகாணசபை தேர்தல் - 13 ஆம் திருத்தம் கோரி போராட்டம்!

வவுனியாவில் மாகாணசபை தேர்தல் - 13 ஆம் திருத்தம் கோரி போராட்டம்!

பாதுகாப்பான இடைவெளி

இது குறித்து உரிய திணைக்களம் இது தொடர்பில் விழிப்புணர்வகளை வழங்க வேண்டியுள்ளது.

திருக்கோணேஸ்வரத் தளத்தின் இயற்கை அழகிற்கும் தனித்துவத்திற்கும் முக்கிய அங்கமாகத் திகழும் இந்த மான்களைப் பாதுகாப்பது நம் அனைவரினதும் தலையாய கடமையாகும்.

திருக்கோணேஸ்வரத்தில் மான்களுக்கு நேர்ந்துள்ள ஆபத்து! | Appeal To Protect Trinco Koneswaram Deer

மான்களைக் கவரும் அதேவேளையில், அவற்றுக்குத் தொந்தரவு தராத வகையில் பாதுகாப்பான இடைவெளியைப் பேண வேண்டும்.

வரலாற்றுப் பெருமைமிக்க கோணேஸ்வரம் தலத்தையும், அங்கு வாழும் உயிரினங்களையும் பாதுகாத்து எதிர்காலச் சந்ததியினருக்குக் கையளிப்பது ஒவ்வொரு பக்தரினதும் சுற்றுலாப் பயணியினதும் பொறுப்பாகும் என்பதே எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.

ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை

ஒப்பந்தம் அல்லது பேரழிவு: ஈரானுக்கு அமெரிக்கா விடுத்த கடுமையான எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016