அப்பிள் நிறுவனம் புதிய சாதனை : 12 ஆண்டுகளில் முதல் தடவையாக பின்னடைவில் சம்சங்

iPhone Samsung Galaxy Mobile Samsung 2023 Technology
By Kathirpriya Jan 17, 2024 10:33 AM GMT
Report

கடந்த 12 ஆண்டுகளில் முதல் தடவையாக சம்சங் நிறுவனத்தை முதலாவது இடத்திலிருந்து வீழ்த்தி உலக நவீன கையடக்கத் தொலைபேசி சந்தையில் அப்பிள் நிறுவனம் தற்போது முதல் இடத்தை பிடித்துள்ளது.

சர்வதேச தரவு கழகத்தின் தகவல்களின்படி, அப்பிள் நிறுவனம் கடந்த ஆண்டு (2023) அதிகளவிலான நவீன கையடக்கத் தொலைபேசிகளை சந்தைக்கு வெளியிட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டு சந்தைக்கு அனுப்பப்பட்ட நவீன கையடக்கத் தொலைபேசிகளில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமான எண்ணிக்கை அமெரிக்க நிறுவனமான அப்பிள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மற்றும் அமேசானின் அதிரடி நடவடிக்கை : பணி நீக்கம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள்

கூகுள் மற்றும் அமேசானின் அதிரடி நடவடிக்கை : பணி நீக்கம் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான ஊழியர்கள்

பொருளாதார பின்னடைவு

அப்பிளுக்கு அடுத்த படியாக சம்சங் நிறுவனம் 19.4% சந்தைப் பங்கையும் அதற்கு அடுத்த இடங்களை சீனாவின் நவீன கையடக்கத் தொலைபேசி தயாரிப்பாளர்களான Xiaomi, OPPO மற்றும் Transsion ஆகியவை பிடித்திருப்பதாகவும் தரவுகள் தெரிவிக்கின்றன.

அப்பிள் நிறுவனம் புதிய சாதனை : 12 ஆண்டுகளில் முதல் தடவையாக பின்னடைவில் சம்சங் | Apple Become Worlds Biggest Phonemaker

கொவிட்-19 நோய் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவை அடுத்து நவீன கையடக்கத் தொலைபேசி விற்பனையானது சற்று வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

கடந்த ஆண்டு (2023) சுமார் 1.2 பில்லியன் நவீன கையடக்கத் தொலைபேசிகள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக சர்வதேச தரவு கழகம் தெரிவித்துள்ளது.

சம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் : இலாபத்தில் சரிவை சந்திப்பதாக அறிவிப்பு

சம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் : இலாபத்தில் சரிவை சந்திப்பதாக அறிவிப்பு

மிகக் குறைந்த எண்ணிக்கை

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3 சதவீதத்துக்கும் அதிகமான வீழ்ச்சி என்பதுடன், இது ஒரு தசாப்தத்தில் விற்கப்பட்ட மிகக் குறைந்த எண்ணிக்கை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அப்பிள் நிறுவனம் புதிய சாதனை : 12 ஆண்டுகளில் முதல் தடவையாக பின்னடைவில் சம்சங் | Apple Become Worlds Biggest Phonemaker

பல நுகர்வோர் பொருளாதார சவால்கள் மற்றும் அதிக வட்டி விகிதங்களை எதிர்கொண்டு நவீன கையடக்கத் தொலைபேசிகளை வாங்குவதை குறைத்துள்ளனர்.

எனினும், இந்த ஆண்டு (2024) நவீன கையடக்கத் தொலைபேசி சந்தை மீண்டும் வளர்ச்சி பெற ஆரம்பித்திருப்பதாக நிபுணர்கள் கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

கைத்தொலைபேசி வாங்கவுள்ளோருக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு

கைத்தொலைபேசி வாங்கவுள்ளோருக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, வெள்ளவத்தை கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நீர்கொழும்பு

21 Sep, 2025
மரண அறிவித்தல்

புத்தூர் கிழக்கு, Colindale, United Kingdom

15 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Bielefeld, Germany

18 Sep, 2025
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, சூரிச், Switzerland

24 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்முனை, Palermo, Italy, Reggio Emilia, Italy

04 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கோண்டாவில்

22 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், நவக்கிரி, Zürich, Switzerland

19 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, நெடுந்தீவு, பெரியதம்பனை

21 Sep, 2025
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, Neuilly-sur-Marne, France

22 Sep, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada, Windsor, Canada

21 Sep, 2024
30ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில்

22 Sep, 1995
3ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, பிரான்ஸ், France, ஜேர்மனி, Germany

22 Sep, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, ஈச்சமோட்டை

22 Sep, 2023
மரண அறிவித்தல்

மன்னார், உயிலங்குளம், Scarborough, Canada

16 Sep, 2025
அகாலமரணம்

மண்கும்பான் மேற்கு, பிரான்ஸ், France

05 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, கொழும்பு, Scarborough, Canada

21 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரம்பொன், Kamp-Lintfort, Germany

16 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி