பிரம்மாண்டமாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம்

iPhone Technology Mobile Phones
By Shalini Balachandran Sep 01, 2024 03:36 PM GMT
Report

எதிர்வரும் செப்டம்பர் ஒன்பதாம் திகதி ஆப்பிள் நிறுவனத்தின் “It’s Glowtime“ நிகழ்வு நடைபெறும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஐபோன் (iPhone 16) வரிசை தொலைபேசிகள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபோன் 16 சீரிஸை பொறுத்தவரையில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 புரோ மற்றும் ஐபோன் 16 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் அறிமுகமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது! நாசா வெளியிட்டுள்ள தகவல்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது! நாசா வெளியிட்டுள்ள தகவல்

ஆப்பிள் நிறுவனம்

இதில் ஆப்பிள் இண்டலிஜென்ஸ் இடம்பெற்று இருக்கும்.

அத்தோடு, ஐஓஎஸ் 18 இயங்குதளத்தில் இந்த போன்கள் இயங்கும்.

பிரம்மாண்டமாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் | Apple Glowtime Iphone 16 Event

இதனுடன், ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 10 அறிமுகமாக வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

முந்தைய மாடலுடன் ஒப்பிடும் போது வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் சார்ந்து பெரிய மாற்றங்கள் இருக்காது என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

அழுத்தம் கொடுக்கும் மஸ்க்: பதவி விலகிய டெஸ்லா துணை தலைவர்

அழுத்தம் கொடுக்கும் மஸ்க்: பதவி விலகிய டெஸ்லா துணை தலைவர்

தொலைபேசிகள் 

ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ் மாடல் தொலைபேசிகள் ஏ17 புரோ சிப்செட்டும், ஐபோன் 16 புரோ மற்றும் 16 புரோ மேக்ஸ் மாடல்களில் ஏ18 புரோ சிப்செட் இடம்பெற்றுள்ளது.

அத்தோடு, டைப்-சி சார்ஜிங் போர்ட் உடன் ஐபோன் 16 சீரிஸ் வெளியாகின்றது.

பிரம்மாண்டமாக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் ஆப்பிள் நிறுவனம் | Apple Glowtime Iphone 16 Event

மேலும், இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படாதெனவும் ‘சி-டு-சி’ கேபிள் வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வழக்கமான பேஸ் மாடல் விலையை காட்டிலும் ஐபோன் 16 போனின் விலை அதிகம் இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதி

வாட்ஸ்அப் வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்படும் புதிய வசதி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025