சந்தைக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு!

iPhone Apple Samsung
By Aadhithya Jul 24, 2024 09:26 AM GMT
Report

ஆப்பிள் (Apple iPhone) நிறுவனம் தனது புதிய மடிக்கும் தன்மை கொண்ட ஐபோன் கையடக் தொலைபேசிகளை 2026 இல் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்தவகையில், ஆப்பிள் நிறுவனம் குறித்த கையடக் தொலைபேசிகளை தயாரிக்கும் யோசனை நிலையில் இருந்து முன்னேறியுள்தாகவும் அதற்கான கூறுகளை உருவாக்க ஆசியாவில் உள்ள உபகரணங்கள் வழங்குனர்களை அணுகியதாகவும் கூறப்படுகின்றது.

ஏஐ தொழிநுட்பம் : இணையத்தை கலக்கும் எலோன் மஸ்க் பகிர்ந்த காணொளி

ஏஐ தொழிநுட்பம் : இணையத்தை கலக்கும் எலோன் மஸ்க் பகிர்ந்த காணொளி

சாம்சங் நிறுவனம்

ஆனால் 2026 ஆம் ஆண்டில்  மடிக்கும் ஐபோன்கள் மீது கவனம் செலுத்தும் முன்பு, ஆப்பிள் இந்த ஆண்டின் ஐபோன் 16 (iPhone 16 Series) இன் செயற்கை நுண்ணறிவு  (AI) அம்சங்கள் மற்றும் புதிய கமராக்களில் கவனம் செலுத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தைக்கு வருகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு! | Apple To Introduce Its First Foldable Iphone

குறிப்பாக 2025இல், மிகவும் மெல்லியத் தன்மைக் கொண்ட “ஐபோன் ஸ்லிம்“ (iPhone Slim) கையடக்க தொலைபேசிகளை தயாரிக்கவுள்ளதாக வதந்திகளும் பரவி வருகின்றன.

எது எவ்வாறு இருப்பினும், ஆப்பிள் நிறுவனம் முன்னெடுக்கவுள்ள இந்த புதிய முயற்சிகளை ஏற்கனவே சாம்சங் (Samsung), ஓப்போ (Oppo), மற்றும் கூகுள் பிக்சல் (Google Pixel) போன்ற பிரபலமான கையடக்க தொலைபேசி நிறுவனங்களும் மற்றும் பிற ஆன்ட்ரோய் (Android) கையடக்க  தொலைபேசி நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி மக்கள் மத்தியிலும், சர்வதேச சந்தையிலும் பிரபல்யமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிலவில் மனிதன் காலடி வைத்து 55 வருடங்கள்

நிலவில் மனிதன் காலடி வைத்து 55 வருடங்கள்

மைக்ரோசொஃப்ட் மென்பொருள் செயலிழப்பு: ஒலிம்பிக் போட்டிகளில் செலுத்தியுள்ள தாக்கம்

மைக்ரோசொஃப்ட் மென்பொருள் செயலிழப்பு: ஒலிம்பிக் போட்டிகளில் செலுத்தியுள்ள தாக்கம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

Urumpirai, மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

திருநெல்வேலி, கோண்டாவில், London, United Kingdom

19 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், பிரித்தானியா, United Kingdom

26 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி, கொழும்பு

26 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025