பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல் : பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு

Sri Lanka Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Sathangani Jul 13, 2024 07:39 AM GMT
Sathangani

Sathangani

in கல்வி
Report

2024 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு (GIT) மாணவர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.

குறித்த பரீட்சைக்கு 2023, 2024 மற்றும் 2025 உயர்தர பிரிவு மாணவர்களிடம் இருந்து நிகழ்நிலையில் விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

அதன்படி 2022 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்று 2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி 2023 இல் நடைபெற்ற பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாமல் போன மாணவர்களும் விண்ணப்பிக்க முடியும்.

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தர மாணவர்களுக்கு பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

உயர்தரப் பரீட்சை

அத்துடன் 2023 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்ற 2024 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சையில் முதற் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல் : பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு | Application For Git Examination 2024 Doe Sl

மேலும் 2024 ஆம் ஆண்டில் தரம் 12 இல் கல்வி கற்று 2025 ஆம் ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்கு முதற் தடவையாக தோற்றவுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.

யுத்த காலத்திலும் எந்தவொரு பரீட்சையையும் நிறுத்தவில்லை : கல்வி அமைச்சர் பெருமிதம்

யுத்த காலத்திலும் எந்தவொரு பரீட்சையையும் நிறுத்தவில்லை : கல்வி அமைச்சர் பெருமிதம்

பரீட்சைத் திணைக்களம்

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தினுள் (www.doenets.lk) நுழைந்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடீயும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தகவல் தொழில்நுட்பப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல் : பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு | Application For Git Examination 2024 Doe Sl

2024 ஜீலை மாதம்  12ஆம் திகதியில் இருந்து 2024 ஜீலை மாதம் 29 ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என்பதுடன் மீண்டும் நீடிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நெல் கொள்வனவு குறித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்

நெல் கொள்வனவு குறித்து விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வெளியிட்ட தகவல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உசன், சங்கத்தானை, கனடா, Canada

21 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுவில், அளவெட்டி தெற்கு

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், கொழும்பு, வவுனியா

19 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026