காவல்துறையில் இணைக்கப்படவுள்ள 10,000 பேர் : அமைச்சர் அறிவிப்பு

Sri Lanka Police Sri Lankan Peoples Ananda Wijepala
By Sathangani May 17, 2026 06:33 AM GMT
Report

காவல்துறை திணைக்களத்தில் நிலவும் மனிதவள பற்றாக்குறையை சமாளிக்கும் நோக்கில் 10,000 புதிய உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் காவல்துறை உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அப்பகுதியின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் நடத்தப்பட்ட விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், ஐந்து ஆண்டுகளுக்கும் மேலான காலமாக காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாமல் இருந்த பதவியுயர்வுகளை மிக விரைவில் வழங்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம்.

பயணிகளுடன் கவிழ்ந்த தொடருந்து! கைதான சந்தேகபரின் வீட்டில் இருந்த உபகரணங்கள்

பயணிகளுடன் கவிழ்ந்த தொடருந்து! கைதான சந்தேகபரின் வீட்டில் இருந்த உபகரணங்கள்

உயர்தர தொழில்முறை சேவை

காவல்துறை சேவையை தர ரீதியாகவும், உயர்தர தொழில்முறை சேவையாகவும் மேம்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

காவல்துறையில் இணைக்கப்படவுள்ள 10,000 பேர் : அமைச்சர் அறிவிப்பு | Appointment Of 10 000 New Sl Police Officers

அதற்கமைய, காவல் நிலையங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக பெருமளவிலான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது” என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்களின்றி வீதியில் வீசப்பட்ட உடல் : செம்மணி - முள்ளிவாய்க்கால் வரையான சாட்சியங்கள்

கண்களின்றி வீதியில் வீசப்பட்ட உடல் : செம்மணி - முள்ளிவாய்க்கால் வரையான சாட்சியங்கள்

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதிச் செலவு பாரியளவில் அதிகரிப்பு

இலங்கைக்கான எரிபொருள் இறக்குமதிச் செலவு பாரியளவில் அதிகரிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
13ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு 7ம் வட்டாரம், London, United Kingdom

19 Jul, 2024
17ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

19 Jul, 2009
மரண அறிவித்தல்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
அகாலமரணம்

Chavakacheri, Ried im Innkreis, Austria

14 Jul, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Lagos, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023