யாழில் ரணில் வழங்கிய ஆசிரியர் நியமனம் இரத்து: பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி குற்றச்சாட்டு

Human Rights Council Jaffna Ranil Wickremesinghe Education Teachers
By Shalini Balachandran Jun 09, 2024 05:50 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

in சமூகம்
Report

யாழ்ப்பாணத்தில் (Jaffna) அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தலைமையில் இடம்பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட நியமனத்தை இரத்துச் செய்தமை தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி ஒருவர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா (Vavuniya) பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

கடந்த மாதம் யாழ்ப்பாணம் வருகைதந்த ரணிலினால் வடக்கில் ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த வைபவத்தில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் பட்டதாரி ஒருவருக்கு அதிபரால் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட நிலையில், குறித்த நியமனத்தில் தவறு இருப்பதாக மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு பரிந்துரை செய்ததையடுத்து சில நாட்களில் நியமனமானது மீளப் பெறப்பட்டுள்ளது.

மக்களுக்கான சகல வசதிகளும் கூடிய புதிய நகரம்: அரசு வெளியிட்ட தகவல்

மக்களுக்கான சகல வசதிகளும் கூடிய புதிய நகரம்: அரசு வெளியிட்ட தகவல்

இலங்கை மனித உரிமைகள்

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பட்டதாரி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்திற்கு எழுத்து மூலமான முறைப்பாட்டை வழங்கியுள்ளார்.

யாழில் ரணில் வழங்கிய ஆசிரியர் நியமனம் இரத்து: பாதிக்கப்பட்ட பெண் பட்டதாரி குற்றச்சாட்டு | Appointment Of Graduate Teachers Headed By Ranil

குறித்த முறைப்பாட்டில் “நான் ஆசிரியர் நியமனத்தை கேட்டு பெறவில்லை தனக்கு வழங்கிய நியமனத்தை மீளப் பெற்றதன் மூலம் உளநீதியான பாதிப்பை எதிர்நோக்கியுள்ளேன்.

சமூகத்தில் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதுடன் அதுமட்டுமில்லாத எனது நியமனத்தை மீளப் பெற்றதன் மூலம் நான் அரச சேவையை முறை தவறிப் பெற்றதாக சமூகத்தில் கருத்துக்கள் உருவாகின்ற நிலையில் தனக்குரிய பரிகார நீதியை வழங்குமாறு கோருகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயார் : விஜயதாச ராஜபக்ச

எந்தவொரு ஒழுக்காற்று நடவடிக்கையையும் எதிர்கொள்ள தயார் : விஜயதாச ராஜபக்ச

நாட்டிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்: கடும் நெருக்கடியில் வைத்தியசாலைகள்

நாட்டிலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்: கடும் நெருக்கடியில் வைத்தியசாலைகள்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

ஸ்ரீவைகுண்டம், India, சென்னை, India

25 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

தும்பளை, Toronto, Canada

02 Mar, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
மரண அறிவித்தல்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025