கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்துள்ளவர்களுக்கு விசேட அறிவித்தல்
Department of Immigration & Emigration
Passport
By Vanan
ஏப்ரல் 12 ஆம் திகதி கடவுச்சீட்டுக்காக முன்பதிவு செய்துள்ளவர்கள், அன்றைய தினம் மதியம் 12 மணிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கை ஒன்றின் மூலம் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி