ஏப்ரல் 18 முதல் 20 வரை: மின்வெட்டு அட்டவணை வெளியிடப்பட்டது
release
power cut
schedule
By Kiruththikan
18ஆம் திகதி திங்கட்கிழமை நாடு முழுவதும் நான்கு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் மின்வெட்டு நான்கு மணி நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்