கோட்டாபய அரசுக்கு மீண்டும் பேராயர் எச்சரிக்கை!
srilanka
warns
kottapaya
archbishop
By Vasanth
உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல் தொடர்பில் நீதியைப் பெற்றுத்தருவோம் என்று நாட்டு மக்களுக்கு அரசு உறுதியளித்திருந்தது.
எனவே, அரசியல் நலன் கருதி குற்றவாளிகளைப் பாதுகாக்கும் விதத்தில் அரசு செயற்படக்கூடாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பான விரிவான செய்திகளுடன் காலை நேர முக்கிய செய்திகளின் தொகுப்பு.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening
3ம் ஆண்டு நினைவஞ்சலி