சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம்

Parliament of Sri Lanka Sajith Premadasa Bimal Rathnayake Ramanathan Archchuna
By Dharu Jul 23, 2026 05:34 AM GMT
Report

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் நிலையியல் கட்டளைகள் தொடர்பில் எழுப்பிய கேள்வி குறித்து சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இன்றைய நாடாளுமன்ற அமர்வின்போது நிலையியல் கட்டளைகள் குறித்த கேள்வியை எழுப்ப இருந்த சந்தர்ப்பத்தில் அர்ச்சுனா இராமநாதன் சபாநாயகரை நோக்கி, ''வினாவை கேட்ப்பதற்கு முன்னதாக அதற்கு தடை ஏற்படுத்தியுள்ளீர்கள்'' என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதில் வழங்கிய சபாநாயகர், முட்டாள் தனமாக நாடாளுமன்றில் நடந்துகொள்ள வேண்டாம் என கூறினார்.

வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் குறித்து அநுரவின் உத்தரவு

வடக்கு, கிழக்கு கரையோரப் பகுதிகள் குறித்து அநுரவின் உத்தரவு

எதிர்க்கட்சி தலைவர் எதிர்ப்பு

மேலும் நாடாளுமன்றை ஒரு விளையாட்டு தனமாக மாற்ற முயற்சிக்க வேண்டாம் எனவும் எச்சரித்திருந்தார்.

சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம் | Archchuna Mp Gets Stern Warning In Parliament

இதன்போது சபாநாயகரின் கருத்துக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

''நிலையியல் கட்டளைகளின்படி எந்த ஒரு உறுப்பினருக்கும் மோசமான முறையில் தகாத வார்த்தைகளால் குற்றம் சாட்ட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

முட்டாள் தனமாக உரையாற்றவேண்டாம் என நீங்கள் கூறிய விடயம் பொருத்தமற்றதாக பார்க்கப்படுகிறது.

சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்துள்ள நீங்கள் நிலையியல் கட்டளைக்கு ஏற்ப செயற்படுங்கள். கேள்விகளை எழுப்புவதற்கு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.

இந்த உயரிய சபையில் உள்ள ஒருவருக்கு முட்டாள்தனம் என்று கூற வேண்டாம். அது பொருத்தமற்றது" என சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.

அடிப்படை வசதிகளற்ற பருத்தித்துறை அஞ்சல் நிலையம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

அடிப்படை வசதிகளற்ற பருத்தித்துறை அஞ்சல் நிலையம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

பிமல் ரத்னாயக்கவும் கருத்து

இதன்போது கருத்து தெரிவித்த சபை முதல்வர் பிமல் ரத்னாயக்கவும் தனது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

சபைக்குள் முட்டாள் தனமாக செயற்பட வேண்டாம் அர்ச்சுனா! சபாநாயகரின் கருத்தால் கடும் வாக்குவாதம் | Archchuna Mp Gets Stern Warning In Parliament

''சபாநாயகரே இந்த சபையில் அனைத்து உறுப்பினர்களும் நிலையியல் கட்டளைக்கு அமைவாகவே செயற்படுகின்றனர். இதுவரைகாலமும் நாடாளுமன்றில் மிகவும் மோசமாக அர்ச்சுனவைபோல எவரும் நேரத்தை வீணடித்து செயற்படவில்லை.

உளநோயாளர்கள் போலவே இவர்கள் நடந்துகொள்கின்றனர். ஒலிவாங்கியுளும் காணொளிகளிலும் இவர்களில் செயற்பாட்டை பார்க்காமல் இருக்கலாம். ஆனால் இந்த நான்கு சுவர்களுக்குள் இருப்பவர்கள் அனைவரும் சாட்சியாளர்கள்.

இவரின் செயற்பாடு ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் ஏளனமாக மற்றும் செயற்பாடு. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இவரின் அருகில் அமரமுடியாது என கடிதம் சமர்ப்பித்துள்ளார்.யாழில் இவரால் ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கூட நடத்தமுடியவில்லை.

எனவே நாங்கள் ஏன் பொறுமையாக இருக்கின்றோம் என்றால், அவர் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்தால் சிகிச்சை பெற்றால் சரிவரும் என கருதுகின்றோம்.

இங்கு பார்க்கும்போது அவர் ஒரு சபாநாயகரை எப்படி அழைக்கின்றார்? கடந்தகாலங்களில் அரசியல் ரீதியாக முரண்பட்டுக்கொண்டாலும் தனிப்பட்டரீதியில் எவரும் சபாநாயகரை தாக்கி பேசவில்லை." என்றார்.

டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி!

டெங்கு பரிசோதனையின்போது வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி!

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை - கை விரித்த நீதி அமைச்சர்

அரசியல் கைதிகள் என்று எவரும் சிறையில் இல்லை - கை விரித்த நீதி அமைச்சர்

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      

ReeCha
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026