உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜெண்டினா - பிரேசில் தோல்வி! அதிர்ச்சியில் இரசிகர்கள்

Lionel Messi Football Brazil Argentina Neymar
By Shadhu Shanker Sep 12, 2024 10:43 AM GMT
Report

2026 கால்பந்து உலக கோப்பை தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகளில் நடப்பு சாம்பியன் அர்ஜெண்டினாவும் (Argentina) 5 முறை சாம்பியனான பிரேசிலும் (Brazil) தோல்வியை சந்தித்துள்ளது.

23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி 2026-ம் ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா (Canada), மெக்சிகோ ஆகிய 3 நாடுகளில் நடக்கவுள்ளது.

மொத்தம் 48 நாடுகள் பங்கேற்கும் இந்த போட்டிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகும்.

சிஎஸ்கே வெளியிட்டுள்ள பதிவு : கவலையில் தோனி ரசிகர்கள்

சிஎஸ்கே வெளியிட்டுள்ள பதிவு : கவலையில் தோனி ரசிகர்கள்

அர்ஜெண்டினா தோல்வி

தற்போது தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடக்கின்ற நிலையில் இதில் தென் அமெரிக்க கண்டத்துக்கான தகுதி சுற்றில் 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜெண்டினா - பிரேசில் தோல்வி! அதிர்ச்சியில் இரசிகர்கள் | Argentina Brazil Lose World Cup 2026 Qualifiers

ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.இதன்படி ஒவ்வொரு அணியும் மொத்தம் 18 போட்டிகளில் விளையாட வேண்டும்.

லீக் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் நேரடியாக உலகக் கோப்பைக்கு தகுதி பெறும்.7-வது இடத்தை பெறும் அணி பிளே-ஆப் சுற்றில் மோதும்.

எஞ்சிய 3 அணிகள் வெளியேறும். இந்த நிலையில் பரான்கியாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த ஒரு போட்டியில் கொலம்பியா, 'நம்பர் ஒன்' அணியும், உலக சாம்பியனுமான அர்ஜென்டினாவும் மோதின.

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது சாதனையை முறியடிப்பதற்கான சாத்தியம் இல்லை! முத்தையா முரளிதரன்

டெஸ்ட் கிரிக்கெட்டில் எனது சாதனையை முறியடிப்பதற்கான சாத்தியம் இல்லை! முத்தையா முரளிதரன்

அதிர்ச்சியில் இரசிகர்கள்

முடிவில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தியது.

உலகக் கோப்பை கால்பந்து தகுதி சுற்றில் அர்ஜெண்டினா - பிரேசில் தோல்வி! அதிர்ச்சியில் இரசிகர்கள் | Argentina Brazil Lose World Cup 2026 Qualifiers

மற்றொரு ஆட்டத்தில் பராகுவே 1-0 என்ற கோல் கணக்கில் முன்னாள் சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி அளித்தது. 

பராகுவே அணியில் வெற்றிக்குரிய கோலை 20-வது நிமிடத்தில் டியாகோ கோம்ஸ் அடித்தார்.

தொடர்ந்து தடுமாறி வரும் பிரேசில் அணியும் தோல்வியை தழுவியது. அத்துடன் 2008-ம் ஆண்டுக்கு பிறகு பராகுவேயிடம் பிரேசில் தோற்பது இதுவே முதல் முறையாகும்.

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் கோரி இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

இலங்கை கிரிக்கெட்டை தடை செய்யக் கோரி இங்கிலாந்தில் ஆர்ப்பாட்டம்

2026 கால்பந்து 

இந்த பிரிவில் ஒவ்வொரு அணியும் இதுவரை தலா 8 ஆட்டங்களில் விளையாடியுள்ளன.

அர்ஜென்டினா 18 புள்ளிகளுடன் (6 வெற்றி, 2 தோல்வி) முதலிடத்தில் நீடிக்கிறது.

கொலம்பியா 16 புள்ளிகளுடன் (4 வெற்றி, 4 டிரா) 2-வது இடத்திலும், உருகுவே (15 புள்ளி) 3-வது இடத்திலும், ஈகுவடார் (11 புள்ளி) 4-வது இடத்திலும் உள்ளன.

பிரேசில் 10 புள்ளிகளுடன் (3 வெற்றி, ஒரு டிரா, 4 தோல்வி) 5-வது இடத்தில் இருக்கிறது. இரு அணிகளிலும் நட்சத்திர வீரர்களான மெஸ்ஸி (Messi), நெய்மார் (Neymar) இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய், ஊரெழு

12 Jun, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011