வெனிசுலா ஜனாதிபதியை எம்மிடம் ஒப்படையுங்கள் :அமெரிக்காவிடம் கோரும் நாடு
Nicolas Maduro
United States of America
Argentina
Venezuela
By Sumithiran
மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குக்காக வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவை நாடு கடத்துமாறு அமெரிக்காவிடம் ஆர்ஜன்ரீனா கோரிக்கை விடுத்துள்ளது.
நிக்கோலஸ் மதுரோ மீது மனித உரிமை அமைப்புகளால் கடந்த 2023-ம் ஆண்டு ஆர்ஜன்ரீனாவின் பியூனஸ் அயர்சில் உள்ள நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது.
ஆர்ஜன்ரீனாவுக்கு நாடு கடத்துமாறு கோரிக்கை
இவ்வழக்கு விசாரணைக்காக நிக்கோலஸ் மதுரோவை ஆர்ஜன்ரீனாவுக்கு நாடு கடத்துமாறு ஆர்ஜன்ரீனா நீதிமன்ற நீதிபதி செபாஸ்டியன் ராமோஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி