இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை!

Benjamin Netanyahu Israel Israel-Hamas War
By Harrish Nov 27, 2024 08:10 PM GMT
Report

போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இடையே இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்பந்த மீறலில் ஈடுபட்டாலோ, ஆயுதங்களை கையிலெடுக்க முற்பட்டாலோ நாங்கள் தாக்குவோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, "அமெரிக்காவின் முழு புரிதலோடு, நாங்கள் ராணுவ நடவடிக்கையை மேற்கொள்வதற்கான முழு சுதந்திரம் பெற்றிருக்கிறோம்.

லண்டனில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

லண்டனில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

இஸ்ரேல் உடனான மோதல்

ஒப்பந்த மீறலில் ஹிஸ்புல்லா ஈடுபட்டால், ஆயுதங்களை கையிலெடுக்க அவர்கள் முற்பட்டால், நாங்கள் தாக்குவோம்.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை! | Armistice Agreement Netanyahu Warning

அத்துடன், எல்லையருகே பயங்கரவாத கட்டமைப்பை எழுப்ப முயன்றால் நாங்கள் தாக்குவோம்.

ஒரு ஏவுகணையை ஏவினாலும், சுரங்கம் ஒன்றை தோண்டினாலும்,ஏவுகணைகளை சுமந்த வாகனங்களை கொண்டு வருகிறது என்றாலும் நாங்கள் தாக்குவோம்" என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மாவீரர்களுக்கு அஞ்சலி : நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு

மாவீரர்களுக்கு அஞ்சலி : நடிகர் விஜய் வெளியிட்டுள்ள பதிவு

போர்நிறுத்த ஒப்பந்தம்

இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட தாக்குதலை தொடர்ந்து ஓராண்டாக நீடிக்கும் பாலஸ்தீன இஸ்ரேல் மோதலில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அதில் 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்துள்ள நிலையில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஸ்புல்லா அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா போர்நிறுத்த ஒப்பந்தம்: நெதன்யாகு விடுத்த அதிரடி எச்சரிக்கை! | Armistice Agreement Netanyahu Warning

இதேவேளை, இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரப்பூர்வ தகவலை அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், லெபனானில் இடம்பெற்றுவரும், ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புடனான மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவையும் ஒப்பு கொண்டுள்ளது.  

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

வடக்கில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

வடக்கு நோக்கி நகரும் சூறாவளி! வானிலை ஆய்வாளர் விடுத்த எச்சரிக்கை

வடக்கு நோக்கி நகரும் சூறாவளி! வானிலை ஆய்வாளர் விடுத்த எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
20ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026