இராணுவத்தளபதி வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு
corona
shavendra silva
closed
liquar centre
By Sumithiran
நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை அடுத்து பல்பொருள் அங்காடிகளில் இயங்கும் மதுபானசாலைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
7 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் வரையில் குறித்த மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் இயங்கும் மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்