காவல்துறை அதிகாரி போல் மாறுவேடம் போட்ட இராணுவ சிப்பாய்!
Polonnaruwa
police officer
Army soldier
disguised
By MKkamshan
பொலன்னறுவையில் காவல்துறை அதிகாரி போல் மாறுவேடம் போட்ட நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பொலன்னறுவை மன்னம்பிட்டிய பகுதியில் காவல்துறை அதிகாரி போல் மாறுவேடம் போட்டு பெண்ணொருவரை திருமணம் செய்ய முயற்சித்த இராணுவ சிப்பாயை (34 வயது) காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சந்தேகநபரிடம் இருந்து பிரதான காவல்துறை பரிசோதகரின் முத்திரைகள் கொண்ட சீருடை, சீருடை அணிந்திருந்த புகைப்படம் மற்றும் இரண்டு போலியான 5000 ரூபா நாணயத்தாள்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.
தமிழ்ப் பொது வேட்பாளர்: சிவில் சமூகங்கள் எடுத்த முடிவு. 5 நாட்கள் முன்
இராணுவ ஆக்கிரமிப்பில் திருகப்படும் தமிழரின் உழைப்பு
1 வாரம் முன்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி