போரில் அங்கவீனமடைந்த இராணுவ வீரர் எரிவாயு வெடித்து மரணம்!

Killed Kandy Pension Army soldier Gas explosion
By MKkamshan Dec 24, 2021 08:15 AM GMT
Report

கண்டியில் அங்கவீனமடைந்த இராணுவ வீரர் ஒருவர் எரிவாயு வெடித்து உயிரிழந்துள்ளதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இந்தச் சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவம் கடந்த ஜூலை 17 ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.

நான்காவது ஈழப் போரில் மோட்டார் குண்டுத் தாக்குதலுக்குள்ளாகி அங்கவீனமடைந்து, மருத்துவ காரணங்களுக்காக வீட்டில் இருந்து வந்த இராணுவ வீரர் ஒருவர், சமையல் எரிவாயு வெடிப்புச் சம்பவத்தில் தீக்காயங்களுக்கு உள்ளாகி, ஒரு மாதத்திற்கும் மேலாக கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஓகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

கண்டி மெனிக்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான மொரகல்கெதர லசந்த ரஞ்சித் குமார ( 33 வயது) என்ற இராணுவ வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதன் காரணமாக அவரது குடும்பத்தினர் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக இராணுவ வீரரின் மனைவி ரோணுகா தஹாநாயக்க தெரிவித்துள்ளார்.

எரிவாயு வெடித்த சம்பவத்தில் இராணுவ வீரரின் தாயும் தீக்காயங்களுக்கு உள்ளாகி, தற்போதும் வீட்டில் இருந்தவாறு சிகிச்சை பெற்று வருகிறார்.

உயிரிழந்த இராணுவ வீரரின் ஓய்வூதிய கொடுப்பனவுகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கூட இதுவரை நிறைவு செய்யப்படவில்லை என குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025