பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட மது விருந்து! திடீரென நுழைந்த அதிகாரிகள்

srilanka arrest matara facebook
By Vasanth Mar 22, 2021 01:02 AM GMT
Report

  மாத்தறை - மிரிஸ்ஸ பகுதியில் பேஸ்புக் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மது விருந்தில் அதிகாரிகளால் விசேட சோதனை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, வெளிநாட்டு மதுபானம் 57,250 மில்லி லீட்டருடன் விருந்தை ஏற்பாடு செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்பெறுமதி சுமார் 5 இலட்சம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 1913 என்ற அவசர தொலைபேசி எண்ணுக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.

இது 20 முதல் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களை இலக்காகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இதில் சுமார் 100 இளைஞர்கள் வரை கலந்து கொண்டனர் என்று தென் மாகாண சிறப்பு கலால் செயல்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்