எல்லை தாண்டினால் கைது என்பது உறுதி! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை

Indian fishermen Ramalingam Chandrasekar
By Theepan Oct 09, 2026 01:26 PM GMT
Report

இந்திய எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் கைது செய்வோம் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

''இந்திய உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் புதன் கிழமை தமிழ்நாடு அரசுக்கும் இந்திய மத்திய அரசுக்கும் உண்மை விளக்கத்தை கூறியிருக்கிறது.

ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..

ராஜபக்சக்களின் தமிழ்ப்புலிப் பெண் விளிப்பு நவிக்கு சமாதான நோபல் விருது! அவர்களின் குடும்ப பெண் சிராந்திக்கு..

கச்சதீவு யாருக்கு சொந்தம்

அதாவது கச்சதீவு யாருக்கு சொந்தம் என்ற விவாதம் இந்திய தேர்தல் காலங்களில் அநேகமாக பேசுபொருளாக மாறுகின்ற விடயம்.

எல்லை தாண்டினால் கைது என்பது உறுதி! இந்திய கடற்றொழிலாளர்களுக்கு அரசாங்கம் எச்சரிக்கை | Arrest Certain Indian Fishermen Cross The Border

அது மட்டும் அல்லாது இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி தொழில் நடவடிக்கையில் ஈடுபடுவதும் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதும் சம்பவங்களும் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.

இவ்வாறான ஒரு நிலையில் இந்திய உயர் நீதிமன்றம் எமது கடற்றொழிலாளர்களின் உண்மை நிலையை பிரதிபலிக்கும் முகமாக சம்பந்தப்பட்ட மத்திய மாநில அரசுகளுக்கு கருத்துரைள்ளது.

அதாவது இலங்கை கடல் சுத்தமாக இருக்கிறது. அதனால் அங்கு மீனினங்கள் அதிகம் பெறுகின்றன. இந்திய கடற்பரப்பு அசுத்தமானதால் மீன் இனங்கள் இல்லை. அதனால் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்புக்குள் செல்வது சட்ட விரோதம் என தெரிவித்துள்ளது.

நாங்களும் அதைத்தான் நீண்ட நாட்களாக இந்திய கடற்றொழிலாளர்கள் விடயத்தில் கூறி வருகிறோம். எமது கடல் எமது இறையாண்மைக்குள் வராதீர்கள் வந்தால் இலங்கை கடற்படை உங்களை கைது செய்யும் என கூறினோம்.

அதன் அடிப்படையில் 2013க்கு பின்னர் எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்த சுமார் 2936 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் 510 விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டன.

எமது அரசாங்கம் பொறுப்பேற்று இரண்டு வருடங்களில் சுமார் 390 எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களிடம் இருந்து 46 விசைப் படகுகளும் கைப்பற்றப்பட்ட நிலையில் 22விசைப் படகுகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளது" என்றார்.

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025