நினைவேந்தலுக்கு ஒன்று கூடினால் மறுபேச்சின்றி கைது! இராணுவத்தளபதி தகவல்
Corona
Shavendra Silva
Army
Tamil People
Mullivaykkal
By Chanakyan
எதிர்வரும் மே 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்கு முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் ஒன்று கூடினால் அனைவரும் கூண்டோடு கைது செய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொவிட் கட்டுப்பாட்டு செயலணியின் பிரதானியுமான ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான கூடுதல் தகவல்களுடன் வெளிவருகின்றது இன்றைய பத்திரிகைக் கண்ணோட்டம்,
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்